![]() |
பாடல் - 1

எலியாவை போல நான் ஜெபித்திடுவேன் 2
விடமாட்டேன் (2)
யாக்கோபை போல நான் விடவேமாட்டேன்
(2)
(1)
அன்னாளை போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோசமாய்
மாறும் வரை
ஜெபித்திடுவேன் -யாக்கோபை
(2)
காமேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை
ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும்
ஐயா -யாக்கோபை
(3)
தாவீதை போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்
கோலீயாத்து வந்தாலும்
இயேசுவின்
நாமத்தாலே முறியடிப்பேன் -யாக்கோபை
பாடல் – 2
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை 2
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்
ஹாலேலுயா ஹே,ஹே ஹாலேலுயா (2)
(1)
வானங்களை விரித்தவரைப் பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்
ஹாலேலுயா
ஹே,ஹே ஹாலேலுயா (2)
(2)
பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாக என்னை மீட்டுக் கொண்டாரே
ஹாலேலுயா
ஹே,ஹே ஹாலேலுயா (2)
(3)
வாக்குத்தத்தம் தந்தவரைப்
பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்
ஹாலேலுயா
ஹே,ஹே ஹாலேலுயா (2)
பாடல் – 3
பிறந்தேன் பிறந்தேன் பாவியாக பிறந்தேன்
வளர்ந்தேன் வளர்ந்தேன் பாவியாக வளர்ந்தேன் 2
இயேசு என்னை மன்னித்தார்
அவர் பிள்ளையாக என்னை ஏற்றுக் கொண்டார் 2
(1)
அவர் அன்பை அறியாது
அவரை விட்டு அலைந்தேன் 2
இப்போ அவரை நோக்கி
நான் வந்தேன்
(2)
மண்ணாய் இருந்த என்னை
அவர் வனைந்து கொண்டார் 2
இனி எப்போதும்
அவருக்காய் பயன்படுவேன்
(3)
பாவத்தில் மரித்த என்னை அவர்
நீதிக்கு பிளைக்க வைத்துவிட்டார் 2
இனி நீதிமானாய்
அவருக்கு வாழ்ந்திடுவேன்
- அகிலத்தையும் ஆகாயத்தையும்
- அசைவாடும் ஆவியே
- அடைக்கலமே உமதடிமை நானே
- அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
- அதிகாலை ஸ்தோத்திர பலி
- அதிகாலையில் பாலனைத் தேடி
- அதிசயமான ஒளிமய நாடாம்
- அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
- அனாதியான கர்த்தரே
- அனாதி தேவன் உன் அடைக்கலமே
- அன்பில் என்னை பரிசுத்தனாக்க
- அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
- அன்பே பிரதானம்
- அன்பே! அன்பே! அன்பே!
- அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
- அப்பா பிதாவே அன்பான தேவா
- அமர்ந்திருப்பேன் அருகினிலே
- அரசனைக் காணாமலிருப்போமோ
- அரணும் கோட்டையும்
- அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
- அருள் நிறைந்தவர்
- அருவிகள் ஆயிரமாய்
- அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
- அலங்கார வாசலாலே
- அல்லேலூயா அல்லேலூயா
- அல்லேலூயா கர்த்தரையே
- அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
- அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
- அழைத்தீரே இயேசுவே
- ஆ சகோதரர் ஒன்றாய்
- ஆகாதது எதுவுமில்லை
- ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
- ஆண்டவா பிரசன்னமாகி
- ஆதித் திருவார்த்தை
- ஆதியாகமம், யாத்திராகமம்
- ஆத்துமமே, என் முழு உள்ளமே
- ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்
- ஆனந்தமாய் இன்பக் கானான்
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
- ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
- ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
- ஆயிரம் ஆயிரம் பாடல்களை
- ஆராதனை ஆராதனை துதி
- ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
- ஆரிரோ பாலகா
- ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
- ஆவியை அருளுமே, சுவாமீ
- ஆ, அடைக்கலமே உமதடிமை நானே
- ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
No comments:
Post a Comment