★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Wednesday, March 19, 2014

பரிசுத்த வேதாகமம் பகுதி-I

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?
      "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. "(யோவான்20:31). "தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."(ரோமர் 15:4). —
சிறு குறிப்புகள்
பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள்              - 66
அதிகாரங்கள்                             -1,189
வசனங்கள்                               -31,101
வாக்குத்தத்தங்கள்                        -1,260
கட்டளைகள்                             -6,468
முன் கணிப்புகள்                         -8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய (தீர்க்கதரிசனங்கள்)                      -3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத (தீர்க்கதரிசனங்கள்)  -3,140
மொத்த கேள்விகள்                        -3,294
நீளமான பெயர்- -மகேர்-சாலால்-அஷ்-பாஸ் -(ஏசாயா:8:1)
நீளமான வசனம்                          -எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35                                -(இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்                        -மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "                           -மனுஷனை நம்புவதைப்
                                        பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்                        -சங்கீதம் 117
சிறிய அதிகாரம்                           -சங்கீதம் 117
பெரிய அதிகாரம்                          -சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்                          -சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்                           -3 யோவான்
எழுதியவர்கள்                            -40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்       -1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்:

மொத்த புஸ்தகங்கள்                      - 39
அதிகாரங்கள்                             -929
வசனங்கள்                               - 23,114
நடுவான புஸ்தகம்                        -நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்                        -யோபு 20
நடுவான வசனம்                          - 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்                           -ஒபதியா
சிறிய வசனம்                             - 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்                           -எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்                           - சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்                           -சங்கீதம்

புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்                      - 27
அதிகாரங்கள்                             - 260
வசனங்கள்                               - 7,957
நடுவான புஸ்தகம்                        - 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்                        - ரோமர் 8, 9
நடுவான வசனம்                          - அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்                           - 3 யோவான்
சிறிய வசனம்: யோவான்                                            -11:35
நீளமான வசனம்                          -வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்                          - லூக்கா 1
பெரிய புஸ்தகம்                          -லூக்கா.

No comments:

Post a Comment